Tag: எம்எச் 370 *
எம்எச்370: மொசாம்பிக் பாகத்தின் வண்ணமும், தகடும் ஒத்துப் போகின்றது – லியாவ் தகவல்!
கோலாலம்பூர் - மொசாம்பிக் தீவில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பாகங்களும் எம்எச்370 பாகங்கள் தான் என்பதை ஆஸ்திரேலிய விசாரணை அதிகாரிகள் உறுதிப்படுத்திவிட்ட நிலையில், எதை வைத்து அவர்கள் இதை உறுதி செய்தார்கள் என்பதை மலேசியப்...
மொசாம்பிக் பாகங்கள் எம்எச்370-ன் பாகங்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது!
சிட்னி - மொசாம்பிக் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு விமானப் பாகங்களும், கிட்டத்தட்ட எம்எச்370 விமானத்தின் பாகங்கள் தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டது ஆஸ்திரேலியா.
இது குறித்து ஆஸ்திரேலியப் போக்குவரத்து அமைச்சு இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள...
எம்எச்370: தென்னாப்பிரிக்காவில் விமானத்தின் இயந்திர பாகம் கண்டுபிடிப்பு!
கோலாலம்பூர் - தென்னாப்பிரிக்காவில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் விமானத்தின் இயந்திர (எஞ்சின்) பாகம் ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் அறிவித்துள்ளார்.
மூசல்பே என்ற இடத்தில் கண்டறியப்பட்டுள்ள...
எம்எச் 370 – தென் ஆப்பிரிக்க மாணவன் கண்டெடுத்த உடைந்த பாகம் ஆஸ்திரேலியா கொண்டு செல்லப்படுகின்றது
கான்பெரா – மொசாம்பிக் நாட்டின் கடற்கரையோரத்தில் தென் ஆப்பிரிக்க மாணவன் ஒருவன் கண்டெடுத்த எம்எச் 370 விமானத்தின் சிதைந்த பாகம் என நம்பப்படும் பொருள் ஆஸ்திரேலியாவுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்படுகின்றது.
தான் கண்டெடுத்த உடைந்த பாகத்துடன்...
எம்எச் 370: மொசாம்பிக்கில் இளைஞர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டது இன்னொரு சிதைந்த பாகமா?
மொசாம்பிக் – காணாமல் போன எம்எச் 370 மாஸ் விமானம் குறித்த மற்றொரு சுவாரசியமான தகவல் – படிக்க விறுவிறுப்பான நாவலின் ஒரு அத்தியாயம் போல் - நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. இந்தத்...
எம்எச்370: மொசாம்பிக் பாகம் மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது!
கோலாலம்பூர் - கடந்த வாரம் மொசாம்பிக் தீவில் கண்டெடுக்கப்பட்ட விமானப் பாகம் நேற்று, மொசாம்பிக் வான் போக்குவரத்து அதிகாரிகளால், மலேசிய நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்தப் பாகம் மாயமான எம்எச்370 விமானத்தின் பாகமாக இருக்கலாம் என்று...
எம்எச்370 மாயம்: “அம்மா நீங்க எங்க இருக்கீங்க?” – ஒரு மகளின் உருக்கமான கடிதம்!
கோலாலம்பூர் - எம்எச்370 விமானம் மாயமாகி இன்றோடு இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. விமானம் கடலில் விழுந்து நொறுங்கிவிட்டதாக மலேசிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டாலும் கூட, இன்றளவிலும் தங்களது அன்பு உறவுகள் திரும்ப...
எம்எச்370 மர்மத்தைக் கண்டுபிடிப்பதில் இன்னும் தீவிரமாக உள்ளோம் – நஜிப் உறுதி!
கோலாலம்பூர் - கடந்த 2014-ம் ஆண்டு இதே மார்ச் 8 -ம் தேதி அதிகாலை, 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370 நடுவானில்...
ரீயூனியன் இரண்டாவது பாகம்: எம்எச்370-உடன் தொடர்புடையதாக இருக்க வாய்ப்பு!
கோலாலம்பூர் - பிரெஞ்சு இந்தியப் பெருங்கடல் தீவான ரீயூனியனில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரண்டாவது விமானப் பாகம் எம்எச்370-ன் பாகமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக மலேசிய துணைப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ அபு அசிஸ்...
எம்எச்370: ரீயூனியன் வாசி கண்டறிந்துள்ள புதிய பாகத்தில் நீல நிறக் குறியீடுகள்!
கோலாலம்பூர் - எம்எச்370 விமானத்தின் முதல் பாகம் கண்டறியப்பட்ட அதே ரீயூனியன் தீவில், நேற்று இரண்டாவது நம்பத்தகுந்த பாகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரீயூனியன் தீவைச் சேர்ந்தவரான...