Tag: எம்எச் 370 *
எம்எச் 370: ரீயூனியன் தீவில் மற்றொரு உடைந்த பாகம் கண்டுபிடிப்பு!
ரீயூனியன் - சில நாட்களுக்கு முன்னால் மொசாம்பிக் நாட்டில் காணாமல் போன எம்எச் 370 விமானத்தின் உடைந்த பாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதே விமானத்தின் மற்றொரு பாகம் என நம்பப்படும் பொருள்...
எம்எச் 370 – மலேசியக் குழு மொசாம்பிக் வந்தடைந்தது!
கோலாலம்பூர் – காணாமல் போன எம்எச் 370 விமானம் குறித்து விசாரணை நடத்தி வரும் குழு, அங்கு கடலோரத்தில் காணப்பட்ட விமானப் பாகம் ஒன்று, எம்எச் 370 விமானத்தினுடையதுதானா என்பதை உறுதிப்படுத்த தற்போது...
எம்எச்370: இழப்பீடு கேட்டு விண்ணப்பிக்க மார்ச் 8 தான் கடைசி நாள்!
கோலாலம்பூர் - மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370 மாயமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதற்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இழப்பீடு கோரும் பயணிகளின் குடும்பத்தினர் அதற்குள் விண்ணப்பித்துக் கொள்ளும் படி மலேசிய...
மொசாம்பிக்கில் கண்டறியப்பட்ட பாகம் எம்எச்370 மாதிரியுடன் ஒத்துப் போவதாகத் தகவல்!
கோலாலம்பூர் - மொசாம்பிக் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகம்,எம்எச்370 விமானத்தை தேடும் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் நகர்வு மாதிரியுடன் (drift modelling) ஒத்துப்போவதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய்...
மொசாம்பிக் தீவில் எம்எச்370 பாகம் ஒன்று கிடைத்துள்ளதாகத் தகவல்!
கோலாலம்பூர் - தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக் தீவில், போயிங் 777 ரக விமானத்தின் பாகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அது மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370-ன் பாகமாக இருக்கலாம் என்றும் சிஎன்என்...
எம்எச்370 விமானி தைவானில் இருப்பதாக சொல்லப்படும் செய்தி முற்றிலும் பொய்!
கோலாலம்பூர் - இரண்டு நாட்களுக்கு முன்னர் பேஸ்புக்கில் திடீரென ஒரு பரபரப்பு. எம்எச்370 விமானத்தின் விமானி சஹாரி அகமட் ஷா உயிருடன் இருக்கிறார். தைவானில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது...
பெசுட் கடற்கரையில் கிடைத்தது எம்எச்370 பாகம் அல்ல – லியாவ் உறுதி!
பெசுட் – கம்போங் பெந்திங் லின்தாங் கடற்கரை அருகே நேற்று முன்தினம் 2 மீட்டர் அளவுடைய விமானப் பாகம் ஒன்றை அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கண்டறிந்தார். குறிப்பிட்ட அந்த விமானப் பாகம் மாஸ்...
தாய்லாந்தில் கிடைத்தது எம்எச்370 பாகம் அல்ல – லியாவ் உறுதி!
கோலாலம்பூர் - தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள விமானத்தின் பாகம், மாயமான எம்எச்370 விமானத்தின் பாகம் கிடையாது என்பதை மலேசியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் உறுதிப்படுத்தியுள்ளார்.
கண்டெடுக்கப்பட்ட விமானப் பாகத்தின் குறியீட்டு...
தாய்லாந்து கடற்பகுதியில் எம்எச் 370 பாகம் கண்டுபிடிப்பா?
பாங்காக் - தாய்லாந்தின் தெற்குப்பகுதியில் இருக்கும் கடற்கரையில், விமானத்தின் பாகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன. குறிப்பிட்ட அந்த விமான பாகம் மலேசியா ஏர்லைன்சின் எம்எச் 370 ஆக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தாய்லாந்தின்...
எம்எச்370 மாயம்: விமானத்தில் ஏற்பட்ட ‘மின்சக்தி இழப்பு’ தான் காரணம்!
கோலாலம்பூர் - மாயமான எம்எச்370 விமானம் கடலில் விழுந்து நொறுங்கக் காரணம் அதில் ஏற்பட்ட மின்சக்தி இழப்பு தான் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் எம்எச்370 விமானத்தைத்...