Tag: எம்எச் 370 *
எம்எச் 370: தேடுதல் நடவடிக்கைக்காக சீனா 61 மில்லியன் ரிங்கிட் அளித்துள்ளது – லியோவ்
கோலாலம்பூர் - மாயமான எம்எச் 370 விமானத்தை தேடும் நடவடிக்கைக்காக சீனா இதுவரை 61 மில்லியன் ரிங்கிட் அளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார்.
இதற்காக சீன அரசுக்கு நன்றி...
பிலிப்பைன்ஸ் தீவுப் பகுதியில் எம்.எச்.370 பாகங்களா?: சபா காவல்துறை மறுப்பு
கோத்தாகினபாலு- பிலிப்பைன்ஸ் தீவுப் பகுதியில் எம்.எச்.370 விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என சபா காவல்துறை திட்டட்டமாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டதில், விமான பாகங்கள்...
எம்எச்370 பாகம்: சபா குடும்பம் பொய்யான தகவலைப் பரப்பியது ஏன்?
மணிலா- தெற்கு பிலிப்பின்ஸ் தீவுப் பகுதியில் மாயமான எம்எச் 370 விமானத்தின் சிதைந்த பாகம் கிடைத்திருப்பதாக வெளியான தகவலை பிலிப்பின்ஸ் அரசு மறுத்துள்ளது.
இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான தகவல்களில்...
எம்எச்370: பிலிப்பைன்ஸ் தீவில் மனித எலும்புக்கூட்டுடன் விமானப் பாகம் கண்டுபிடிப்பா?
கோத்தா கினபாலு - மலேசியக் கொடியுடன் கூடிய விமானப் பாகம் ஒன்றை தெற்கு பிலிப்பைன்ஸ் தீவு அருகே கண்டதாக நபர் ஒருவர் சபா காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார்.
தெற்கு பிலிப்பைன்சைச் சேர்ந்த உபியான் தீவில்...
எம்எச் 370: ரீயூனியனில் பாகம் கிடைத்தாலும் தேடும் பகுதிகளை மாற்றப்போவதில்லை – ஆஸ்திரேலிய நிபுணர்கள்
சிட்னி- அண்மையில் ரீயூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்ட எம்எச் 370 விமானத்தின் பாகம், தேடும் நடவடிக்கையை மாற்றியமைக்காது என ஆஸ்திரேலிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ரீயூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்டது எம்எச் 370 விமானத்தின் பாகம்தான் என்பதை பிரான்ஸ்...
எம்எச்370 என்ன நேர்ந்தது? – புதிய கூற்றை வெளியிட்டது மலேசியா!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 - எம்எச்370 விமானத்தின் இறக்கையின் ஒரு பகுதி, பிரஞ்சு தீவான ரியூனியனில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், மலேசியாவைச் சேர்ந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிபுணர் சாயிம் ரேதா அப்துல் ரஹ்மான், புதிய...
அது எம்எச்370-ன் பாகம் தான் – ஆஸ்திரேலியாவும் உறுதிபடுத்தியது!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 - ரியூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் சிதைந்த பாகம் மாயமான எம்எச்370-ன் பாகம் தான் என்பதை பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவும் ஒப்புக் கொண்டுள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய...
எம்எச் 370: கருப்புப் பெட்டி கிடைத்தால் மட்டுமே மர்மங்கள் விலகும் – நிபுணர்கள் கருத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 - மாயமான எம்எச்370 விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தால் மட்டுமே, அது குறித்த மர்மங்கள் விலகும், தெளிவு பிறக்கும் என விமானப் போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ரீயூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த...
மாலத்தீவில் கண்டெடுக்கப்பட்டது எம்எச்370 பாகமாக இருக்காது – படகு கேப்டன் கூறுகிறார்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 - மாலத்தீவில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பாகங்கள் எம்எச்370 விமானத்தின் பாகங்களாக இருக்க வாய்ப்பில்லை என்றும், அவை கடந்த பிப்ரவரி மாதம் கடலில் மூழ்கிய படகில் இருந்த பொருட்களாக இருக்கும்...
எம்எச் 370: மலேசியக் குழுவை மாலத்தீவிற்கு அனுப்ப முடிவு!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 - ரீ யூனியன் தீவில் மீட்கப்பட்ட விமான பாகம் எம்எச் 370 விமானத்தின் பாகம் தான் என உறுதியாகி உள்ள நிலையில், மாலத்தீவு பகுதிகளிலும் சிதைந்த பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனைத்...