Home Tags எம்எச் 370 *

Tag: எம்எச் 370 *

எம்எச் 370: என் சகோதரர் தவறு செய்திருக்கமாட்டார் – விமானி சஹாரியின் சகோதரி

கோலாலம்பூர் - எம்எச் 370 விமானம் விபத்தில் சிக்குவதிலிருந்து அதைக் காக்கவே தனது சகோதரர் முயன்றிருப்பார் என காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு, தற்போது கடலில் விழுந்து விட்டதாக முடிவு செய்யப்பட்டுள்ள, அந்த விமானத்தின் தலைமை...

எம்எச்370: மாலத்தீவிலும் விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 8 - ரியூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகம் மாயமான எம்எச்370 விமானத்தின் பாகம் தான் என்பது உறுதியாகியுள்ள நிலையில், மாலத்தீவிலும் விமானத்தின் பாகம் கரை ஒதுங்கியுள்ளதாகத் நட்பு ஊடகங்களில்...

எம்எச்370: புதிய சிதைவுகளை ரியூனியன் கடற்கரையில் விமானம் மூலம் தேடும் பிரான்ஸ்!

ரியூனியன்  - காணாமல் போன எம்எச் 370 விமானத்தின் மற்றொரு பாகம் ரியூனியன் கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் சிதைந்த பாகங்கள் ஏதும் காணப்படுகின்றதா என்பதைக் கண்டறிய பிரான்ஸ் அரசாங்கம் ஆகாயம்...

எம்எச் 370: விமானத்தின் சன்னல் கண்டுபிடிப்பு!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 - ரியூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் சிதைவுகள் மாஸ் எம்எச் 370 விமானத்தின் பாகங்கள்தான் என்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ள நிலையில், விமானத்தின் இருக்கைக்கான குஷன் மற்றும் சன்னல்கள் ஆகியவை...

எம்எச் 370: விமான பாகத்தில் ஒட்டியுள்ள கடல் பாசிகள் மூலம் புதுத் தகவல்கள்!

சிட்னி, ஆகஸ்ட் 5 - ரியூனியன் தீவு கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட விமான இறக்கையின் ஒரு பகுதியில் காணப்படும் கடல் சிப்பிகளை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் மாயமான எம்எச் 370 விமானம் குறித்த முக்கிய,...

எம்எச் 370: பத்திரிக்கையாளர்களால் ஆக்கிரமிக்கப்படும் ரியூனியன் கடற்கரைகள்!

ரியூனியன், ஆகஸ்ட் 3 - ஆப்பிரிக்கக் கண்டத்தின் அருகில், பரந்து விரிந்து கிடக்கும் இந்து மகா சமுத்திரத்தில் அமைந்திருக்கும் ஒரு சிறிய தீவு ரியூனியன். உலக வரைபடத்தில்கூட நீங்கள் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்க்கும். ஆனால்,...

ரியூனியன் தீவு: மலேசியத் தயாரிப்பு தண்ணீர் பாட்டில்கள் கண்டுபிடிப்பு!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 - ரியூனியன் தீவில் கடந்த வாரம் வியாழக்கிழமை, போயிங் 777 இரக விமானத்தின் சிதைந்த இறக்கையின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் தீவில், மாயமான எம்எச்370 விமானத்திற்குத்...

எம்எச்370: கண்டெடுக்கப்பட்ட ‘உலோகப் பொருள்’ விமானத்தின் பாகம் அல்ல

கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 – ரியூனியன் தீவில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட புதிய உலோகப் பொருள் (Metal object) விமானத்தின் பாகம் அல்ல என்றும், அது ஒரு ஏணி என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த...

எம்எச்370: ரியூனியன் தீவில் விமானத்தின் கதவு கண்டுபிடிக்கப்பட்டது!

ரியூனியன், ஆகஸ்ட் 2 - மாயமான எம்எச்370 விமானத்தின் இறக்கை தான் என நம்பப்படும் போயிங் 777 வகையைச் சேர்ந்த சிதைந்த பாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட அதே ரியூனியன் தீவில், இன்று விமானத்தின்...

ரியூனியன் தீவில் மூன்று மாதங்களுக்கு முன்பே விமான இருக்கைகள் இருந்ததாகத் தகவல்! 

ரீயூனியன், ஆகஸ்ட் 2 - ரியூனியன் தீவில் விமானத்தின் சிதைந்த பாகம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில், மூன்று மாதங்களுக்கு முன்பே துப்புரவுத் தொழிலாளி ஒருவர் விமான இருக்கை மற்றும் சூட்கேஸை கண்டெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி...