Home Featured உலகம் எம்எச்370: ரியூனியன் தீவில் விமானத்தின் கதவு கண்டுபிடிக்கப்பட்டது!

எம்எச்370: ரியூனியன் தீவில் விமானத்தின் கதவு கண்டுபிடிக்கப்பட்டது!

1010
0
SHARE
Ad

_84624404_028389619ரியூனியன், ஆகஸ்ட் 2 – மாயமான எம்எச்370 விமானத்தின் இறக்கை தான் என நம்பப்படும் போயிங் 777 வகையைச் சேர்ந்த சிதைந்த பாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட அதே ரியூனியன் தீவில், இன்று விமானத்தின் சிதைந்த கதவு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.