Home Featured நாடு எம்எச்370: கண்டெடுக்கப்பட்ட ‘உலோகப் பொருள்’ விமானத்தின் பாகம் அல்ல

எம்எச்370: கண்டெடுக்கப்பட்ட ‘உலோகப் பொருள்’ விமானத்தின் பாகம் அல்ல

666
0
SHARE
Ad

CLZT1p9UcAAixVmகோலாலம்பூர், ஆகஸ்ட் 3 – ரியூனியன் தீவில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட புதிய உலோகப் பொருள் (Metal object) விமானத்தின் பாகம் அல்ல என்றும், அது ஒரு ஏணி என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த உலோகப் பொருளில் சீன மொழியில் எழுதப்பட்ட இரண்டு எழுத்துக்களும் இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் கதவு என்று நம்பப்படும் பாகம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.