Tag: மாஸ் எம்எச்370
எம்எச்370-ஐ கண்டறிந்துவிட்டதாகக் கூறும் ஆஸ்திரேலியர்!
சிட்னி - 239 பேருடன் கடந்த 2014-ம் ஆண்டு மாயமான மலேசிய விமானம் எம்எச்370-ஐ கண்டறியும் முயற்சியில் மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளும் கடந்த 4 ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கி...
எம்எச்370 விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு: அறிக்கை தகவல்
விக்டோரியா - எம்எச்370 விமானத்தைச் சேர்ந்தது என நம்பப்படும் இரண்டு பாகங்கள் மீடகப்பட்டிருப்பதாக சேசெலெஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஃபார்கர் என்ற இடத்தில் பறவைகள் மற்றும் ஆமைகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர்கள் இந்தப் பாகங்களைக்...
தவறான இடத்தில் தேடிக் கொண்டிருக்கிறோம் – எம்எச்370 தேடுதல் குழு கூறுகின்றது!
கோலாலம்பூர் - எம்எச்370 விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள டச்சு நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், விமானம் விழுந்து நொறுங்கிய கடைசி நிமிடங்களில், அது கடலுக்கு அடியில் சறுக்கிச் சென்றிருக்கலாம்...
எம்எச்370-ன் தாக்கம் – விமானங்களைக் கண்காணிப்பதில் உலக நாடுகள் முக்கிய முடிவு!
ஜெனிவா - விமானங்களை கண்காணிப்பதில் தற்போது இருந்து வரும் நடைமுறையை முற்றிலும் மாற்றி, செயற்கைக் கோள் மூலம் விமானங்களைக் கண்காணிப்பது தொடர்பாக உலக நாடுகள் இன்று (11-ம் தேதி) முக்கிய ஒப்பந்தம் ஒன்றை...
எம்எச் 370: ரீயூனியனில் பாகம் கிடைத்தாலும் தேடும் பகுதிகளை மாற்றப்போவதில்லை – ஆஸ்திரேலிய நிபுணர்கள்
சிட்னி- அண்மையில் ரீயூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்ட எம்எச் 370 விமானத்தின் பாகம், தேடும் நடவடிக்கையை மாற்றியமைக்காது என ஆஸ்திரேலிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ரீயூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்டது எம்எச் 370 விமானத்தின் பாகம்தான் என்பதை பிரான்ஸ்...
ரியூனியன் தீவு: மலேசியத் தயாரிப்பு தண்ணீர் பாட்டில்கள் கண்டுபிடிப்பு!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 - ரியூனியன் தீவில் கடந்த வாரம் வியாழக்கிழமை, போயிங் 777 இரக விமானத்தின் சிதைந்த இறக்கையின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் தீவில், மாயமான எம்எச்370 விமானத்திற்குத்...
எம்எச்370: கண்டெடுக்கப்பட்ட ‘உலோகப் பொருள்’ விமானத்தின் பாகம் அல்ல
கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 – ரியூனியன் தீவில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட புதிய உலோகப் பொருள் (Metal object) விமானத்தின் பாகம் அல்ல என்றும், அது ஒரு ஏணி என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த...
கண்டெடுக்கப்பட்டது எம்எச்370-ன் பாகம் தானா? இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு!
புத்ராஜெயா, ஆகஸ்ட் 1 - ரியூனியன் தீவுப் பகுதியையொட்டிய இந்தியப் பெருங்கடலில் கண்டெடுக்கப்பட்ட விமானப் பாகம், மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் எம்எச் 370 விமானத்தின் பாகமா என்பது ஓரிரு தினங்களில் உறுதி செய்யப்படும்...
ரியூனியன் தீவு: விமான பாகம் இருந்த பகுதியில் தண்ணீர் பாட்டில் கண்டுபிடிப்பு!
கோலாலம்பூர், ஜூலை 31 - ரியூனியன் தீவில் விமானத்தின் சிதைந்த பாகம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில், இன்று சீன மொழியில் எழுதப்பட்ட தண்ணீர் பாட்டிலும், இந்தோனேசியாவில் தயாரான சுத்தம் செய்யப் பயன்படும் பொருட்களும் இருந்ததாகத் தகவல்கள்...
கண்டுபிடிக்கப்பட்ட விமான பாகம் பிரான்ஸ் அனுப்பப்படுகிறது – நஜிப்
கோலாலம்பூர், ஜூலை 30 - "ரீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் பாகம், பிரான்ஸின் டுலூஸ் பகுதிக்கு, ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்பட இருக்கிறது" என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக...