Tag: எம்எச் 370
கண்டெடுக்கப்பட்டது எம்எச்370-ன் பாகம் தானா? இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு!
புத்ராஜெயா, ஆகஸ்ட் 1 - ரியூனியன் தீவுப் பகுதியையொட்டிய இந்தியப் பெருங்கடலில் கண்டெடுக்கப்பட்ட விமானப் பாகம், மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் எம்எச் 370 விமானத்தின் பாகமா என்பது ஓரிரு தினங்களில் உறுதி செய்யப்படும்...
கண்டுபிடிக்கப்பட்ட சிதைந்த பாகம் போயிங் 777 வகை தான் – போக்குவரத்து அமைச்சு உறுதி
கோலாலம்பூர், ஜூலை 31 - 'மாயமான எம்எச்370 -ஐ விசாரணை அதிகாரிகள் தற்போது நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்' என்று மலேசியப் போக்குவரத்து துணையமைச்சர் அப்துல் அஜிஸ் கப்ராவி இன்று பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
மேலும்,...
சிதைந்த பாகத்தில் இருந்த ‘657BB’ குறியீடு போயிங் 777 ரகத்தைச் சேர்ந்தது தான்!
கோலாலம்பூர், ஜூலை 30 - ரியூனியன் தீவில் கண்டறியப்பட்ட விமானத்தின் சிதைந்த பாகத்தில் காணப்பட்ட '657BB' குறியீட்டு எண் போயிங் 777 ரகத்தைச் சேர்ந்தது தான் என்பது போயிங் பராமரிப்புக் கையேடு (Maintenance manual)...
ரியூனியன் தீவு: விமானத்தின் பாகம் இருந்த பகுதியில் சேதமடைந்த சூட்கேஸ் கண்டுபிடிப்பு!
கோலாலம்பூர், ஜூலை 30 - ரியூனியன் தீவில் நேற்று விமானத்தின் சிதைந்த பாகம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில், இன்று சேதமடைந்த பயணப் பெட்டி (சூட்கேஸ்) ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக பிரஞ்சு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எனினும், அந்த...
கண்டுபிடிக்கப்பட்ட சிதைந்த பாகம் கிட்டத்தட்ட போயிங் 777 -ஐ ஒத்து இருக்கிறது – போக்குவரத்து...
கோலாலம்பூர், ஜூலை 30 - ரியூனியன் தீவு அருகே நேற்று கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் சிதைந்த பாகம், கிட்டத்தட்ட போயிங் 777 வகை தான் என துணை போக்குவரத்து அமைச்சர் டத்தோ அப்துல் அசிஸ்...
விமானத்தின் பாகத்தை ஆராய மலேசியக் குழு ரியூனியன் தீவிற்கு விரைந்தது!
கோலாலம்பூர், ஜூலை 30 - மடகாஸ்கர் அருகே உள்ள பிரெஞ்ச் தீவான ரியூனியனில், விமானத்தின் உடைந்த பாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, அதனை ஆராய, முக்கிய அதிகாரிகள் குழு குறிப்பிட்ட...
எம்எச் 370: தேடும் நடவடிக்கைக்காக இதுவரை 422 மில்லியன் ரிங்கிட் செலவு
கோலாலம்பூர், ஜூலை 14 - மாயமான எம்எச் 370 விமானத்தை தேடும் நடவடிக்கைக்காக இதுவரை 422 மில்லியன் ரிங்கிட் செலவாகியுள்ளது. இச்செலவை மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய மூன்று நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
எனினும் விமானப்...
எம்எச் 370 மாயம்: லித்தியம் பேட்டரிகள் தான் காரணம் – விசாரணை அதிகாரி விளக்கம்!
கோலாலம்பூர், ஜூன் 25 - எம்எச் 370 விமானம் விபத்திற்குள்ளானதில் எத்தகைய சதியோ அல்லது வேற்றுக் கிரகவாசிகளின் மந்திர தந்திர காரியங்களோ காரணமில்லை, விமானத்தில் இருந்த லித்தியம் பேட்டரிகள் தான் விமான விபத்திற்குக்...
எம்எச் 370 கிடைக்கும் வரை தேடலை நிறுத்தப் போவதில்லை – லியாங்
செபாங், ஜூன் 6 - மாயமான எம்எச் 370 விமானத்தை தேடும் பகுதி மேலும் விரிவுபடுத்தப்படும். விமானம் கிடைக்கும் வரை தேடலைக் கைவிடப்போவதில்லை என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார்.
இந்தியப்...
மாஸ் எம்.எச்-370 விமானத்தை தேடும் பணி 2016-இல் நிறுத்தப்படும் – ஆஸ்திரேலிய!
சிட்னி, ஜூன் 5 - மாயமான மலேசிய விமானம் எம்.ஏச்.370-ஐ தேடும் பணி 2016-இல் நிறுத்தப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
காணாமல் போன எம்.எச்.370 மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலியா தலைமையிலான...