Home Tags எம்எச் 370 *

Tag: எம்எச் 370 *

மாஸ் எம்.எச்-370 விமானத்தை தேடும் பணி 2016-இல் நிறுத்தப்படும் – ஆஸ்திரேலிய!

சிட்னி, ஜூன் 5 - மாயமான மலேசிய விமானம் எம்.ஏச்.370-ஐ தேடும் பணி 2016-இல் நிறுத்தப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. காணாமல் போன எம்.எச்.370 மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலியா தலைமையிலான...

எம்எச்370: கப்பலின் பாகம் கிடைத்தது புதிய நம்பிக்கை அளிக்கிறது – லியாவ்

கோலாலம்பூர், மே 14 - எம்எச்370 விமானத்தை தேடும் பணியின் போது 19ஆம் நூற்றாண்டு கப்பலின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டது, இந்தத் தேடுதல் நடவடிக்கையில் புதிய நம்பிக்கையை தெரிவித்துள்ளார். தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கப்பல் ஆழ்கடலில் மூழ்கியுள்ள எத்தகைய பொருளையும் நிச்சயமாக...

எம்எச்370 தேடுதல் வேட்டை: 19-ம் நூற்றாண்டு கப்பலின் பாகம் கண்டெடுப்பு!

கான்பெர்ரா, மே 14 - மலேசிய விமானம் எம்எச்370 மாயமாகி ஓராண்டிற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள், அதை தேடும் பணியை இன்னும் தொடர்ந்து கொண்டு தான்...

எம்எச்370: விமானம் கிடைக்கவில்லை என்றால் தேடும் பரப்பளவு விரிவடையும்!

கோலாலம்பூர், ஏப்ரல் 4 - மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணி மே மாதத்துடன் நிறைவடைவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தேடும் கடற்பகுதி மேலும் விரிவுபடுத்தப்படும் என நம்பப்படுகின்றது. இது தொடர்பாக இன்று நடைபெற்ற...

எம்எச்370 மாயம்: வியாழக்கிழமை முத்தரப்புப் பேச்சுவார்த்தை!

கோலாலம்பூர், ஏப்ரல் 13 - மாயமான எம்எச்370 விமானத்தைப் பற்றி மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை வரும் ஏப்ரல் 16-ம்தேதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. தற்போது நடைபெற்று வரும் தேடுதல்...

எம்எச்370 விமானத்தில் ஆபத்தான பொருட்கள் இல்லை!

கோலாலம்பூர், ஏப்ரல் 11 - மாயமான எம்எச் 370 விமானத்தில் ஆபத்தான பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அனைத்துலக வான் போக்குவரத்து ஆணையம், கடந்த மார்ச் 8ஆம் தேதி...

எம்எச்370 மாயம்: ஆஸ்திரேலிய கடற்கரையில் மாஸ் சின்னத்துடன் மர்ம பொருள்!

கோலாலம்பூர், மார்ச் 10 - எம்எச்370 விமானம் மாயமாகி ஓர் ஆண்டு நிறைவடைந்துவிட்ட நிலையில், மேற்கு ஆஸ்திரேலியா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மாஸ் சின்னம் கொண்ட 'காகித துண்டு - Paper towel' பொட்டலம்...

எம்எச்370 தேடுதல் நடவடிக்கை தொடரும்: நஜிப் உறுதி

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 8 - எம்எச்370 மாயமாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அந்த விமானத்தை தேடும் பணி நீடிக்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நஜிப்ரசாக்.காம் என்ற தனது...

எம்எச்370: ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மவுன அனுசரிப்பு!

கேனபெரா, மார்ச் 6 - எம்எச்370 விமானம் மாயமாகி வரும் 8-ம் தேதியுடன் ஓராண்டு பூர்த்தியாக உள்ள நிலையில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நேற்று ஒரு நிமிடம் மவுனம் அனுசரிக்கப்பட்டது. அப்போது, ஆஸ்திரேலியாவுக்கான மலேசிய தூதர்...

எம்எச்370 தேடுதல் நடவடிக்கையை கைவிடும் திட்டம் இல்லை – ஆஸ்திரேலியா

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 4 - எம்எச்370 தேடுதல் நடவடிக்கையை கைவிடும் திட்டம் ஏதும் இல்லை என ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் வாரன் டிரஸ் அறிவித்துள்ளார். தேடுதல் நடவடிக்கையை கைவிடுவது தொடர்பாக சீனா மற்றும்...