Home Tags எம்எச் 370 *

Tag: எம்எச் 370 *

எம்எச்370 தேடுதல் பணியை நிறுத்திக் கொள்ள ஆஸ்திரேலியா முடிவு!

கேனபெரா, மார்ச் 2 - மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணியிலிருந்து ஒவ்வொரு நாடாக பின்வாங்கிக் கொண்டே வந்த நிலையில், 1 வருட தேடுதல் வேட்டைக்குப் பிறகு தற்போது ஆஸ்திரேலியாவும் கையை விரிக்கும்...

மர்ம நபரால் அண்டார்டிக்காவிற்கு திருப்பப்பட்ட எம்எச்370 – ஆவணப்படம் அதிர்ச்சி தகவல்

கோலாலம்பூர், பிப்ரவரி 25 - கடந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி, கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிக்கு  239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம் பற்றி நேஷனல் ஜியோகிராபிக் தொலைக்காட்சி ஆவணப்படும்...

எம்எச்370-வுக்கு நினைவு அஞ்சலி: சீனா, ஆஸ்திரேலியாவுடன் மலேசியா பேச்சுவார்த்தை!

ஜார்ஜ் டவுன், பிப்ரவரி 24 - மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370 மாயமாகி வரும் மார்ச் 8-ம் தேதியோடு 1 வருடம் நிறைவடைவதால், நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை மாஸ் நிறுவனம் ஏற்பாடு...

எம்.எச் 370 விமானத்தை கண்டுபிடிப்போம் – நஜிப் உறுதி!

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 30 - மாயமான எம்.எச் 370 விமானத்தை தேடிக் கண்டுபிடிப்பதில் மலேசிய அரசு கடப்பாடுடன் செயல்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார். இப்பணியில் சீனா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் மலேசியா...

எம்எச்370 பற்றிய அவசர செய்தியாளர் சந்திப்பு – கடைசி நிமிடத்தில் இரத்து!

புத்ரா ஜெயா, ஜனவரி 29 - கடந்த வருடம் மார்ச் 8-ம் தேதி, 239 பயணிகளுடன் மாயமான எம்எச்370 விமானத்திற்கு என்ன ஆனது? என்று இது வரை எந்த ஒரு ஆதாரமும் கிடைக்காத...

கடலில் விழுந்திருந்தால் எம்.எச்.370 நிச்சயம் கண்டுபிடிக்கப்படும்: ஆஸ்திரேலியா நம்பிக்கை

கோலாலம்பூர், ஜனவரி 17 - மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370 கடலில்தான் விழுந்துள்ளது எனில் அதை நிச்சயமாக கண்டுபிடிக்க முடியும் என ஆஸ்திரேலிய மீட்பு மற்றும் தேடுதல் குழுவின் தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடலில்...

எம்எச்370 விமானத்தை அமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்தியது: புதிய தகவலால் பரபரப்பு

கோலாலம்பூர், டிசம்பர் 22 - மாயமான எம்எச் 370 விமானத்தை இணையம் வழி யாரோ ஒருவர் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும், இதையறிந்த அமெரிக்க விமானப் படை நடுவானில் விமானத்தை இடைமறித்துச்...

எம்எச்370, எம்எச்17: தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக 33 மில்லியன் ரிங்கிட் செலவு

கோலாலம்பூர், நவம்பர் 14 - எம்எச்370 மற்றும் எம்எச்17 ஆகிய இரு விமானங்கள் தொடர்பான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக இதுவரை 33 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளில் 3732 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக போக்குவரத்துத்...

எம்எச் 370 விமானி தற்கொலையா? ஊடகத்துக்கு அனிஃபா அமான் கண்டனம்!

கோலாலம்பூர், செப்டம்பர். 22 - மாயமான எம்எச் 370 விமானம் குறித்து பிரபல ஹஃபிங்டன் போஸ்ட் ஊடகத்தின்  இங்கிலாந்து பதிப்பில் வெளியான கட்டுரைக்கு வெளியுறவு விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ  அனிஃபா அமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட...

எம்எச் 370 விமானி தற்கொலையா? கற்பனையான தகவல் என்கிறது மாஸ்

கோலாலம்பூர், செப்டம்பர் 17 - மாயமான எம்எச் 370 விமானத்தின் தலைமை விமானி சஹாரியா தற்கொலை செய்து கொள்ளவில்லை என மலேசிய ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. மாயமான எம்எச் 370 விமானத்தின் விமானி தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும்...