Home நாடு சிதைந்த பாகத்தில் இருந்த ‘657BB’ குறியீடு போயிங் 777 ரகத்தைச் சேர்ந்தது தான்!

சிதைந்த பாகத்தில் இருந்த ‘657BB’ குறியீடு போயிங் 777 ரகத்தைச் சேர்ந்தது தான்!

603
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 30 – ரியூனியன் தீவில் கண்டறியப்பட்ட விமானத்தின் சிதைந்த பாகத்தில் காணப்பட்ட ‘657BB’ குறியீட்டு எண் போயிங் 777 ரகத்தைச் சேர்ந்தது தான் என்பது போயிங் பராமரிப்புக் கையேடு (Maintenance manual) மூலம் உறுதியாகியுள்ளது.

இந்தத் தகவலை விமானப் போக்குவரத்து செய்திகளை வெளியிடும் ‘airlive.net’ இணையதளம் தெரிவித்துள்ளது.

Boeing 777