Home நாடு ரியூனியன் தீவு: விமானத்தின் பாகம் இருந்த பகுதியில் சேதமடைந்த சூட்கேஸ் கண்டுபிடிப்பு!

ரியூனியன் தீவு: விமானத்தின் பாகம் இருந்த பகுதியில் சேதமடைந்த சூட்கேஸ் கண்டுபிடிப்பு!

819
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 30 – ரியூனியன் தீவில் நேற்று விமானத்தின் சிதைந்த பாகம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில், இன்று சேதமடைந்த பயணப் பெட்டி (சூட்கேஸ்) ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக பிரஞ்சு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

CLJdv0QW8AAhpKd

எனினும், அந்த பயணப் பெட்டி, எம்எச்370 பயணிகளுடையதா என்பது உறுதியாகத் தெரியவில்லை.