Home Featured நாடு எம்எச் 370: விமானத்தின் சன்னல் கண்டுபிடிப்பு!

எம்எச் 370: விமானத்தின் சன்னல் கண்டுபிடிப்பு!

556
0
SHARE
Ad

Debris that has washed onto the Jamaique beach in Saint-Denis is seen on the shoreline of the French Indian Ocean island of La Reunionகோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – ரியூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் சிதைவுகள் மாஸ் எம்எச் 370 விமானத்தின் பாகங்கள்தான் என்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ள நிலையில், விமானத்தின் இருக்கைக்கான குஷன் மற்றும் சன்னல்கள் ஆகியவை நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை மலேசிய போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் உறுதிப்படுத்தி உள்ளார்.