Home Featured நாடு பெசுட் கடற்கரையில் கிடைத்தது எம்எச்370 பாகம் அல்ல – லியாவ் உறுதி!

பெசுட் கடற்கரையில் கிடைத்தது எம்எச்370 பாகம் அல்ல – லியாவ் உறுதி!

618
0
SHARE
Ad

Besutபெசுட் – கம்போங் பெந்திங் லின்தாங் கடற்கரை அருகே நேற்று முன்தினம் 2 மீட்டர் அளவுடைய விமானப் பாகம் ஒன்றை அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கண்டறிந்தார். குறிப்பிட்ட அந்த விமானப் பாகம் மாஸ் விமானம் எம்எச் 370-ன் விமானப் பாகமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், அந்த விமானப் பாகம் எம்எச் 370 விமானத்தின் பாகம் கிடையாது என்பதை மலேசியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் உறுதிப்படுத்தியுள்ளார்.