Home Featured நாடு மடகாஸ்கார் தீவில் புதிய விமானப் பாகங்கள் மீட்பு!

மடகாஸ்கார் தீவில் புதிய விமானப் பாகங்கள் மீட்பு!

759
0
SHARE
Ad

MH370(4)புத்ராஜெயா – மடகாஸ்கார் தீவில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எம்எச்370-ன் பாகங்கள் என நம்பப்படும் சில பொருட்கள் மலேசிய விசாரணை அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை (டிசிஏ) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்எச்370 விமானப் பாகங்களைத் தேடி வருபவரான அமெரிக்காவைச் சேர்ந்த பிளெயின் ஜிப்சான் அப்பொருட்களை ஒப்படைத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

தற்போது அந்தப் பொருட்கள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என்றும் டிசிஏ தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice