Home Featured இந்தியா மும்பையில் பாலம் சரிந்து விழுந்து 22 பேர், 2 பேருந்தைக் காணவில்லை!

மும்பையில் பாலம் சரிந்து விழுந்து 22 பேர், 2 பேருந்தைக் காணவில்லை!

575
0
SHARE
Ad

bridge-collapse-mumbai759மும்பை – மகாத் அருகேயுள்ள மும்பை – கோவா நெடுஞ்சாலையில் இருந்த பழைய பாலம் ஒன்று, கனமழை காரணமாக இன்று புதன்கிழமை காலை சரிந்து விழுந்தது.

இச்சம்பவத்தின் போது இரண்டு பேருந்துகளில் இருந்த 22 பேரைக் காணவில்லை எனத் தகவல்கள் கூறுகின்றன.

 

#TamilSchoolmychoice