Home Featured நாடு கலைஞர் பி.கே.சாமியின் இறுதிச் சடங்குகள்!

கலைஞர் பி.கே.சாமியின் இறுதிச் சடங்குகள்!

1182
0
SHARE
Ad

PK Samy-NLFCS-featureகோலாலம்பூர் – கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி காலமான மலேசியாவின் பிரபல வானொலி, நாடகக் கலைஞர் பி.கே.சாமியின் (இயற்பெயர் குப்புசாமி பாலையன்) இறுதிச் சடங்குகள் இன்று வியாழக்கிழமை நண்பகல் 12.30 முதல் பிற்பகல் 3.00 மணிவரை, கீழ்க்காணும் முகவரியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகின்றது:

No: 46-1, Jalan 11/10

Taman Koperasi Polis Fasa 1,

#TamilSchoolmychoice

68100 Batu Caves, Kuala Lumpur

இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அன்னாரின் நல்லுடல் செராஸ் மின்சுடலைக்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

மேல் விவரங்களுக்கு: 019-4499314 (சரவணன்); 012-2072424 (மைதிலி)