Home Featured நாடு சங்கப் பதிவிலாகாவில் புதிய கட்சிக்கு மொகிதின் விண்ணப்பம்!

சங்கப் பதிவிலாகாவில் புதிய கட்சிக்கு மொகிதின் விண்ணப்பம்!

578
0
SHARE
Ad

muhyiddin-yassin1கோலாலம்பூர் – அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் துணைப் பிரதமர் மொகிதின் யாசின், புதியக் கட்சி ஒன்றை சங்கப்பதிவிலாகாவில் (ஆர்ஓஎஸ்) பதிவு செய்வதாக அறிவித்துள்ளார்.

நேற்று இரவு முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டைச் சந்தித்ததாகவும் மொகிதின் தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

“சங்கப்பதிவிலாகாவில் நான் விண்ணப்பம் செய்துள்ளேன். எதிர்காலத்தில் புதிய அரசியல் கட்சியைப் பதிவு செய்கிறேன். அந்த விண்ணப்பம் அனுமதிக்கப்பட வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்வோம். அல்லாவில் கிருபையால் இந்த நாட்டிற்கும், மக்களுக்கும் நல்லதைச் செய்வோம்” என்று மொகிதின் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice