Tag: தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம்
டத்தோ பா.சகாதேவன் துணைவியார் டத்தின் எஸ்.பார்வதி காலமானார்
தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா.சகாதேவன் அவர்களின் துணைவியார் டத்தின் எஸ்.பார்வதி (படம்) இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 17) இரவு 8.30 மணியளவில் காலமானார்.
71 வயதான டத்தின் பார்வதி...
பேராக் கல்வித் தோட்டம் மஇகா முயற்சியால் பெறப்பட்டது – ஏழை இந்திய மாணவர்களுக்கு வருமானம்...
ஈப்போ : பேராக் கல்வித் தோட்டம் மஇகா முயற்சியால் பெறப்பட்டது – ஏழை இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக வருமானம் பயன்படுத்தப்படும் என டத்தோ வி.இளங்கோ விளக்கமளித்துள்ளார்.
பேராக்கில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்...
தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்க முயற்சியால் 2,000 ஏக்கர் கல்வித் தோட்டம் இந்திய சொத்தாக...
(பேராக் மாநில அரசாங்கம் இந்திய சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கிய 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை, தங்களின் நிதி உதவித் திட்டத்தாலும், தோட்டத் தொழில் துறையில் இருந்த அனுபவத்தின் பங்களிப்பாலும், இன்றைக்கு இந்திய...
தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம்: 62 ஆண்டு கால வெற்றிப் பயணம் – மதுரை...
(மலேசியாவின் முன்னணி கூட்டுறவு சங்கங்களில் ஒன்றான தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம் உதயமான நாள் மே 14. அதனை முன்னிட்டு மலேசிய எழுத்தாளர் நக்கீரன் எழுதிய இந்த சிறப்புக் கட்டுரை இடம் பெறுகிறது)
கோலாலம்பூர்:...
மலேசிய இந்தியர்களின் வரலாற்று நாயகன் துன் சம்பந்தன்
(இன்று மே 18, அமரர் துன் சம்பந்தனின் நாற்பத்து ஒன்றாவது நினைவு நாள் ஆகும். அதனை முன்னிட்டு நக்கீரன் எழுதிய இந்த சிறப்புக் கட்டுரை வெளியிடப்படுகிறது)
மலேசிய அரசியல் வானில் ஒளிர்ந்தவரும் பொது வாழ்வில்...
60 ஆண்டுகளைக் கடந்து, கே.ஆர்.சோமா தலைமையில் வெற்றி நடைபோடும் தேசிய நில நிதி கூட்டுறவு...
(மலேசிய இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத் தூண்களில் ஒன்றாகக் கடந்த 60 ஆண்டுகளாக வெற்றிகரமாக பீடுநடை போட்டு வரும் தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கம் உதயமான நாள் மே 14. அதனை முன்னிட்டு...
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் செழுமைக்கும் உரமூட்டும் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம்!
(இன்று மார்ச் 13, தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மலேசிய எழுத்தாளர் நக்கீரன் எழுதிய இந்த சிறப்புக் கட்டுரை பதிவேற்றம்...
தோபுவான் மறைவுக்கு தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் சார்பில் கே.ஆர்.சோமா இரங்கல்
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தைத் தோற்றுவித்த தலைவர் துன் வீ.தி.சம்பந்தனின் துணைவியாரும், கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவருமான தோ புவான் உமா சம்பந்தன் மறைவுக்கு கூட்டுறவு சங்கத்தின் சார்பில் அந்த சங்கத் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
“ஐநா மன்றத்தில் முழங்கிய மலேசியத் தமிழர் டான்ஸ்ரீ சோமா” – டான்ஸ்ரீ குமரன்
தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா அவர்கள் குறித்து 2011-இல் வெளியிடப்பட்ட நூலின் ஆங்கிலப் பதிப்பு தற்போது தமிழவேள் கோசா அறவாரியத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
நிலநிதி கூட்டுறவு சங்கம் எஸ்பிஎம்/எஸ்டிபிஎம் ஊக்குவிப்பு நிதி வழங்கியது
கோலாலம்பூர்: தங்களின் கூட்டுறவுக் கழக உறுப்பினர்களுக்கு பல்வேறு நன்மை பயக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வரும் தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம், அதன் ஒரு பகுதியாக கடந்த 2018-ஆம் ஆண்டில் சிறந்த முறையில்...