Home Featured இந்தியா ஒலிம்பிக்ஸ் : சாய்னா நேவால் முதல் சுற்றில் வெற்றி!

ஒலிம்பிக்ஸ் : சாய்னா நேவால் முதல் சுற்றில் வெற்றி!

837
0
SHARE
Ad

saina nehwal-olympics -badminton

ரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மற்றொரு பூப்பந்து நம்பிக்கை நட்சத்திரம் சாய்னா நேவாலும் வெற்றி பெற்றுள்ளார்.

இன்னும் பல சுற்றுகள் இருக்கின்றன என்றாலும்  இரண்டு பெண் நம்பிக்கை நட்சத்திரங்கள் முதல் சுற்றிலேயே வெற்றி பெற்று, இதுவரை எந்தப் பதக்கமும் பெறாமல் இருந்து வரும் இந்தியாவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர்.

#TamilSchoolmychoice

பேட்மிண்டன் எனப்படும் பூப்பந்து போட்டிகளில் குழுக்களாக விளையாட்டாளர்கள் பிரிந்து விளையாடுகின்றனர். ஒரு குழுவில் 16 விளையாட்டாளர்கள் விளையாடுகின்றனர்.