Home Featured இந்தியா ஒலிம்பிக்ஸ் : சானியா மிர்சா-போபண்ணா அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினர்!

ஒலிம்பிக்ஸ் : சானியா மிர்சா-போபண்ணா அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினர்!

748
0
SHARE
Ad

sania mirza-olympics-tennis

ரியோ டி ஜெனிரோ – இந்தியாவின் ஒலிம்பிக்ஸ் பதக்க நம்பிக்கையை இன்னும் உயிரோடு வைத்திருக்கும் ஜோடி, டென்னிஸ் விளையாட்டில், கலப்பு இரட்டையர் பிரவில் கலக்கி வரும் சானியா மிர்சா, போபண்ணா இணைந்த ஜோடி.

நேற்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில் பிரிட்டனின் சக்தி வாய்ந்த அண்டி முரே – வாட்சன் ஜோடியைத் தோற்கடித்து அரை இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது சானியா மிர்சா – போபண்ணா ஜோடி.

#TamilSchoolmychoice

இன்று நடைபெறும் ஆட்டத்தில் அமெரிக்காவின் வில்லியம்ஸ் – ராம் ஜோடியை சானியா-போபண்ணா ஜோடி சந்திக்கின்றது.