Home Featured இந்தியா ஒலிம்பிக்ஸ் : சானியா மிர்சா-போபண்ணா ஜோடி தோல்வி!

ஒலிம்பிக்ஸ் : சானியா மிர்சா-போபண்ணா ஜோடி தோல்வி!

736
0
SHARE
Ad

olympics-SANIA_AND_BOPANNAரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக்சில் டென்னிஸ் விளையாட்டில், கலப்பு இரட்டையர் பிரிவில் பதக்கம் பெறுவார்கள் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சானியா மிர்சாசா-போபண்ணா ஜோடி (மேலே கோப்புப் படம்) அதிர்ச்சித் தோல்வி அடைந்தனர்.

அமெரிக்காவின் வீனஸ் வில்லியம் – ராஜிவ் ராம் இணைந்த ஜோடியிடம் அரை இறுதி ஆட்டத்தில் அவர்கள் தோல்வி கண்டனர்.

வெற்றி பெற்று இறுதி ஆட்டத்தில் நுழையும் அமெரிக்க ஜோடியில் ஒருவரான வீனஸ் பிரபல டென்னிஸ் வீராங்கனை ஆவார். சிறந்த ஆட்டக்காரரான செரினா வில்லியம்சின் சகோதரியாவார். அவரது இணையாக விளையாடிய ராஜிவ் ராம் அமெரிக்க இந்தியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.