Home Featured இந்தியா செங்கோட்டையில் 70-ம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம் (படத்தொகுப்பு)

செங்கோட்டையில் 70-ம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம் (படத்தொகுப்பு)

621
0
SHARE
Ad

புதுடெல்லி – இந்தியாவின் 70 -வது சுதந்திர தினம் இன்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

செங்கோட்டையில் இன்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

தீவிரவாத அச்சுறுத்தலை முன்னிட்டு, அவருக்குக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

#TamilSchoolmychoice

Aug 15 celeb

(செங்கோகோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றுகையில்)

Aug 15

70-ம் ஆண்டைக் குறிப்பிடும் வகையில் மாணவர்கள் அணிவகுப்பு

Aug 15 1

மாணவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவிக்கும் மோடி

Modi1

மாணவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் மோடி