Home இந்தியா கருணாநிதி முடிவு- தொண்டர்கள் மகிழ்ச்சி

கருணாநிதி முடிவு- தொண்டர்கள் மகிழ்ச்சி

582
0
SHARE
Ad

karunaசென்னை, மார்ச்.19- மத்திய அரசில் இருந்தும் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்ததைத் தொடர்ந்து, தொண்டர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

நூற்றுக்கணக்கில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கூடிய அவர்கள், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

ஏற்கெனவே அதிக காலம் எதிர்பார்த்த முடிவு அறிவிக்கப்பட்டது போல, தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.