Home Featured வணிகம் 9 ரிங்கிட் முதல் 149 ரிங்கிட் வரையில் – மலிண்டோவின் சலுகை விலை அறிமுகம்!

9 ரிங்கிட் முதல் 149 ரிங்கிட் வரையில் – மலிண்டோவின் சலுகை விலை அறிமுகம்!

825
0
SHARE
Ad

malindo-airகோலாலம்பூர் – 28 இடங்களுக்கு சலுகை விலை டிக்கெட்டுகளை அறிமுகம் செய்துள்ளது மலிண்டோ ஏர் நிறுவனம்.

இன்று 29 ஆகஸ்ட் தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரையில் இந்த சலுகை விலை இருக்கும் என்றும், பயணக்காலம் இன்று 29 ஆகஸ்ட் 2016 முதல் 30 ஏப்ரல் 2017 வரையில் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மேடானுக்கு 9 ரிங்கிட்டும், பேங்காக், ஹாங்காங்கிற்கு 69 ரிங்கிட் மற்றும் 149 ரிங்கிட்டும் என மிகக் குறைந்த சலுகை விலை டிக்கெட்டுகளும் உள்ளதாகவும் மலிண்டோ தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்த மேல் விவரங்களுக்கு www.malindoair.com என்ற இணையதளத்தை வலம் வரலாம்.