லாஸ் ஏஞ்சல்ஸ் – லாஸ் ஏஞ்சல்ஸ் அனைத்துலக விமான நிலையத்தில், துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் காரணமாக, விமான நிலையத்தின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
Comments