Home Featured இந்தியா ஜிக்கா வைரஸ் அச்சம்: சுஷ்மா சுவராஜின் சிங்கப்பூர் பயணம் இரத்து!

ஜிக்கா வைரஸ் அச்சம்: சுஷ்மா சுவராஜின் சிங்கப்பூர் பயணம் இரத்து!

666
0
SHARE
Ad

Sushma_Swaraj

புதுடெல்லி – சிங்கப்பூரில் நாளை தொடங்கி இரு தினங்களுக்கு இந்திய கடல் பகுதி நாடுகளின் மாநாடு நடைபெற உள்ள நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தனது பயணத்தை திடீரென இரத்து செய்துள்ளார்.

சிங்கப்பூரில் தற்போது ஜிக்கா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவர் இம்முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice