Home Featured வணிகம் ஏர் ஆசியாவின் கோவை, மதுரை உள்நாட்டு விமான சேவைகள் இரத்து!

ஏர் ஆசியாவின் கோவை, மதுரை உள்நாட்டு விமான சேவைகள் இரத்து!

685
0
SHARE
Ad

AirAsia

சென்னை – உரிய நேரத்தில் இயங்காதது, அடிக்கடி விமானங்களை இரத்து செய்வது, விமான நிலையத்திற்கான வரியை செலுத்தாதது உள்ளிட்ட காரணங்களுக்காக, சென்னையிலிருந்து கோவை, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட மாநகரங்களுக்குச் செல்லும்,  3 விமான நிறுவனங்களின் உள்நாட்டு சேவைகளை நிரந்தரமாக இரத்து செய்துள்ளது இந்திய விமான நிலைய ஆணையம்.

அம்மூன்றில், ஏர் பிகாசோ, ஏர் கார்னிவல் ஆகியவற்றோடு, ஏர் ஆசியாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

ஏர் ஆசியா இந்தியா என்ற நிறுவனத்தைக் கொண்டு ஏர் ஆசியா இந்தியாவில் பல உள்நாட்டு சேவைகளை மேற்கொண்டு வருகின்றது.