Home Featured உலகம் பிலிப்பைன்ஸ் சந்தை குண்டு வெடிப்பு – 14 பேர் பலி!

பிலிப்பைன்ஸ் சந்தை குண்டு வெடிப்பு – 14 பேர் பலி!

664
0
SHARE
Ad

(Latest) Selliyal-Breaking-News-Wide

டாவோ – தென் பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள மிண்டானோ தீவில் உள்ள டாவோ நகரில் இரவுச் சந்தை ஒன்றில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

டாவோ நகர், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட்டே-வின் பூர்வீக ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அந்தப் பகுதியை நோக்கி விரைந்துள்ளார் என்றும் பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice