Home Featured உலகம் லாவோசில் நஜிப் – ஒபாமா சந்திப்பு!

லாவோசில் நஜிப் – ஒபாமா சந்திப்பு!

996
0
SHARE
Ad

வியன்டினே(லாவோஸ்)  –  ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக லாவோஸ் நாட்டிற்கு சென்றுள்ள மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அங்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்தார்.

najib-obamaஇது குறித்து நஜிப் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள தகவலில், ” லாவோசில் நடைபெறும் ஆசியான் மற்றும் அது தொடர்பான உச்சி மாநாட்டை முன்னிட்டு நடைபெற்ற விருந்தளிப்பில், அதிபர் பராக் ஒபாமாவுடன் இனிமையான உரையாடல் நடைபெற்றது. உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி திரு. அதிபர் அவர்களே” என்று நஜிப் தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice