Home Featured தமிழ் நாடு பெங்களூர் கலவரம்: காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

பெங்களூர் கலவரம்: காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

856
0
SHARE
Ad

bangaloreபெங்களூர் – காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, பெங்களூரின் ஹெக்கனஹள்ளி அருகே நடந்த வன்முறைச் சம்பவத்தின் போது, போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இந்நிலையில், ராஜகோபால் நகர், விஜய்நகர், கெங்கேரி போன்ற இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, 20 பாராமிலிட்டரி படைகள் களமிறங்கியுள்ளன.