Home Featured தமிழ் நாடு சிறையில் பேரறிவாளன் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார்!

சிறையில் பேரறிவாளன் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார்!

566
0
SHARE
Ad

18-1392707767-perarivalan-600-jpg

வேலூர் – முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை, அச்சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக் கைதி ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த பேரறிவாளனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும், காயத்தில் 6 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.