Home இந்தியா 7 பேர் விடுதலை – முடிவு ஆளுநரின் கையில்!

7 பேர் விடுதலை – முடிவு ஆளுநரின் கையில்!

1230
0
SHARE
Ad

சென்னை – ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இன்னுன் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவை செய்துள்ள பரிந்துரை தமிழக ஆளுநரின் முடிவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாகச் சந்தித்து தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.