Home Featured உலகம் கொலம்பியாவில் 5.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

கொலம்பியாவில் 5.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

773
0
SHARE
Ad
10-1439203311-earthquake-600

கொலம்பியா – கொலம்பியாவில் 5.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

எனினும், இதுவரை சேத நிலவரங்கள் பற்றிய உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.