Home Featured நாடு நவம்பர் 19-ம் தேதி பெர்சே 5 பேரணி!

நவம்பர் 19-ம் தேதி பெர்சே 5 பேரணி!

857
0
SHARE
Ad

Mariaகோலாலம்பூர் – பெர்சே தனது ஐந்தாவது பேரணியை வரும் நவம்பர் 19-ம் தேதி நடத்தவிருப்பதாக இன்று அறிவித்துள்ளது.

‘ஒன்றுபடுவோம், புதிய மலேசியா’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் இம்மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் பெர்சேவின் தொடரணி நடைபெறும் என பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice