Home Featured நாடு தாய் – மகள் படுகொலை: சந்தேகத்தின் பேரில் 8 பேர் கைது!

தாய் – மகள் படுகொலை: சந்தேகத்தின் பேரில் 8 பேர் கைது!

605
0
SHARE
Ad

starஜோகூர் பாரு – ஜோகூர் உலுதிராமில் தாய் – மகள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதிரடியாக விசாரணை நடத்திய காவல்துறை, நேற்று வியாழக்கிழமை சந்தேகத்தின் பேரில் 8 பேரைக் கைது செய்தது.

இந்நிலையில், அதில் ஒருவன், கொலை செய்யப்பட்ட 16 வயது சி.துர்கா தேவி மீது காதல் வயப்பட்டதாக காவல்துறைத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கொலையாளி, கைது செய்யப்பட்டுள்ள மற்றவர்களின் உதவியோடு இப்படுகொலையை செய்திருக்கலாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

படம்: நன்றி (The Star)