Home Featured உலகம் 6.4 புள்ளி நிலநடுக்கம் ஜப்பானைத் தாக்கியது!

6.4 புள்ளி நிலநடுக்கம் ஜப்பானைத் தாக்கியது!

616
0
SHARE
Ad

 

japan-map

தோக்கியோ – இன்று வெள்ளிக்கிழமை காலை 6.4 புள்ளி வலுவான நிலநடுக்கம் ஜப்பானின் தென்கிழக்குப் பகுதியை தாக்கியுள்ளது.

#TamilSchoolmychoice

ஜப்பானின் தலைநகர் தோக்கியோவிலிருந்து தென் கிழக்காக, 232 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில்  மையமிட்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.