Home Featured இந்தியா இந்தியாவின் ‘பிஎஸ்எல்வி- சி 35’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!

இந்தியாவின் ‘பிஎஸ்எல்வி- சி 35’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!

673
0
SHARE
Ad

isro-rocket-launch_650x400_71474863046ஸ்ரீஹரிகோட்டா – ‘ஸ்கேட் சாட் 1’ உள்ளிட்ட 8 செயற்கைகோள்களுடன் இந்தியாவின்  ‘பிஎஸ்எல்வி- சி 35’ ராக்கெட், இன்று திங்கட்கிழமை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை இந்திய நேரப்படி, 9:12 மணிக்கு,  ‘பிஎஸ்எல்வி- சி 35’ ராக்கெட் ‘ விண்ணில் ஏவப்பட்டது.