Home Featured தமிழ் நாடு உள்ளாட்சித் தேர்தலில் தமாகா தனித்துப் போட்டி – ஜிகே.வாசன் அறிவிப்பு!

உள்ளாட்சித் தேர்தலில் தமாகா தனித்துப் போட்டி – ஜிகே.வாசன் அறிவிப்பு!

726
0
SHARE
Ad

GK Vasan

சென்னை – தமிழக உள்ளாட்சித் தேர்தலில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

எதிர்வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள்  நடைபெறும் என தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான மனுத்தாக்கல் நேற்று முதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.