Tag: தமிழ் மாநிலக் காங்கிரஸ்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி: காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ஆம் தேதி நடைபெறும்.
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின்...
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டி
சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அந்தத் தொகுதியில் காங்கிரஸ்...
த.மா.கா. துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார்
சென்னை : ஜி.கே.வாசன் தலைமையில் இயங்கி வரும் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகச் செயல்பட்டு வந்து பி.எஸ். ஞானதேசிகன், உடல்நலக் குறைவு காரணமாக இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 15) காலமானார்.
அவருக்கு...
பாஜகவில் இணைகிறார் ஜி.கே.வாசன்!
சென்னை - தமிழக அரசியலில் அடுத்த கட்டப் பரபரப்பாக பேசப்படுவது தமிழ் மாநிலக் காங்கிரசின் தலைவரான ஜி.கே.வாசன் தனது கட்சியைக் கலைத்து விட்டு, கட்சியினரோடு ஒட்டுமொத்தமாக பாஜகவில் இணையப் போகிறார் என்பதுதான்.
கடந்த சில...
தமாகாவும் அதிமுக அணியில் இணைந்தது
சென்னை - ஜி.கே.வாசன் (படம்) தலைமையிலான தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியும் (தமாகா) அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. தமாகாவுக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், அதிமுகவுக்கு கூடுதல் பலம் கிடைத்திருப்பதாக அரசியல்...
தமிழகப் பார்வை: வாசனின் முதிர்ச்சியற்ற அரசியலால் மீண்டும் தனித்து விடப்படும் த.மா.கா!
சென்னை - காங்கிரசிலிருந்து பிரிந்து தனிக்கட்சி கண்ட ஜி.கே.வாசன் தனது முதிர்ச்சியற்ற அரசியல் அணுகுமுறைகளால் அடுத்தடுத்து, பின்னடைவுகளையும், அவமதிப்புகளையும் சந்தித்து வருகின்றார். இதன் காரணமாக, தற்போது உள்ளாட்சித் தேர்தல்களில் அவரது தமிழ் மாநிலக்...
உள்ளாட்சித் தேர்தலில் தமாகா தனித்துப் போட்டி – ஜிகே.வாசன் அறிவிப்பு!
சென்னை - தமிழக உள்ளாட்சித் தேர்தலில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் 17 மற்றும்...
விரும்பிய தொகுதிகளை ஒதுக்காததால் தி.மு.க. மீது காங்கிரஸ் அதிருப்தி!
மதுரை - தி.மு.க. கூட்டணியில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. விரும்பிய தொகுதிகள் ஒதுக்கப்படாததால் தி.மு.க. மீது காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடும் அதிருப்தயில் உள்ளனர். விரும்பாத தொகுதிகளாக ஒதுக்கிவிட்டார்கள். காங்கிரசுக்கு கேட்ட தொகுதிகள்...
மக்கள் நலக் கூட்டணியில் தமிழ் மாநிலக் காங்கிரசுக்கு 26 தொகுதிகள்! மற்ற கட்சிகளுக்கு எத்தனை?
சென்னை – இன்று மக்கள் நலக் கூட்டணியில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் (தமாகா) இணைந்ததைத் தொடர்ந்து அந்தக் கட்சிக்கு 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து 124 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த தேமுதிக தனது ஒதுக்கீட்டில்...
மக்கள் நலக் கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநிலக் காங்கிரஸ்!
சென்னை - ஜி.கே.வாசனின் தலைமையிலான தமிழ் மாநிலக் காங்கிரஸ் (தமாகா) மக்கள் நலக் கூட்டணி - விஜயகாந்த் இணைந்த கூட்டணியில் இணைவது உறுதியாகியுள்ளது.
இந்திய நேரம் 4.30 மணியளவில் தமிழகத் தொலைக்காட்சி அலைவரிசைகள் வெளியிட்ட...