Home இந்தியா தமாகாவும் அதிமுக அணியில் இணைந்தது

தமாகாவும் அதிமுக அணியில் இணைந்தது

1663
0
SHARE
Ad

சென்னை – ஜி.கே.வாசன் (படம்) தலைமையிலான தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியும் (தமாகா) அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. தமாகாவுக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், அதிமுகவுக்கு கூடுதல் பலம் கிடைத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணி ஒரு முழுமையை அடைந்துள்ளது. அந்தக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் பின்வருமாறு:

#TamilSchoolmychoice

அதிமுக – 21

பாமக – 7

பாஜக – 5

தேமுதிக – 4

புதிய தமிழகம் -1

புதிய நீதிக் கட்சி -1

தமாகா – 1

புதுச்சேரியுடன் சேர்த்து தமிழகத்தின் 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் 21 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.