Tag: இந்திய தேர்தல் 2019
மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் இலாகா பட்டியல்!
புது டில்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில், இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதில், அமித் ஷாவுக்கு உள்துறை அமைச்சகமும், ராஜ் நாத் சிங்கிற்கு பாதுகாப்புத்...
அமித் ஷா -உள்துறை; நிர்மலா சீதாராமன் – நிதித் துறை; ஜெய்சங்கர் – வெளியுறவுத்...
புது டில்லி:(மலேசிய நேரம் மாலை 04.10 மணி நிலவரம்)இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று வியாழக்கிழமை டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொண்டது. நேற்று பதவியேற்றுக் கொண்ட 57...
மோடி பதவியேற்பு விழாவில் உலகத் தலைவர்கள்
புதுடில்லி - நேற்று இரவு நரேந்திர மோடி இரண்டாவது தவணைக்கு இந்தியப் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட விழாவில் பல உலகத் தலைவர்களும், பிம்ஸ்டெக் எனப்படும் அணியின் நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
அந்தப் படக்...
மோடி அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள்
புதுடில்லி - இன்று பதவியேற்ற நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர். ஏற்கனவே பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் (படம்) மீண்டும் முழு அமைச்சராகத் தொடர்கிறார்.
மற்றொருவர்...
மோடி அமைச்சரவை: 24 பேர் அமைச்சர்கள்; 9 இணை அமைச்சர்களுக்கு தனிப் பொறுப்புகள்; 24...
புதுடில்லி - இன்று பதவியேற்றுக் கொண்ட பிரதமர் மோடியின் இரண்டாவது தவணைக்கான புதிய அமைச்சரவையில் 24 பேர் காபினெட் அந்தஸ்து கொண்ட முழு அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
மேலும் 9 இணை அமைச்சர்களுக்கு...
மோடியின் அமைச்சரவை உறுப்பினர்கள் பட்டியல்!
புதுடில்லி - (மலேசிய நேரம் இரவு 10.30 மணி நிலவரம்) இன்று இந்திய நேரப்படி மாலை 7.00 மணிக்கு நரேந்திர மோடி பிரதமராக இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் அதிபர் மாளிகையில்...
மோடி அமைச்சரவையில் அமித் ஷா! தமிழகத்திலிருந்து யார்?
புதுடில்லி - கடந்த சில நாட்களாக இந்தியத் தலைநகரின் அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்த பரபரப்பான கேள்வி - பாஜக தலைவர் அமித் ஷா அமைச்சராவாரா? அல்லது பாஜக தலைவராகவே தொடர்வாரா என்பதுதான்!
இன்றிரவு...
பதவியேற்கும் முன் காந்தி, வாஜ்பாயி சமாதிகளிலும் போர் வீரர் நினைவுச் சின்னத்திலும் மோடி அஞ்சலி
புதுடில்லி - இன்று வியாழக்கிழமை மாலை இந்திய நேரப்படி 7.00 மணிக்கு இரண்டாவது தவணைக்குப் பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடி, இன்று காலை 7.00 மணிக்கே தனது நிகழ்ச்சிகளைத் தொடக்கினார்.
காலை 7.00 மணியளவில்...
நட்சத்திர வேட்பாளர்கள்: வென்றவர்கள் யார்? வீழ்ந்தவர்கள் யார்? (தொகுப்பு # 1)
(அண்மையில் நடைபெற்று முடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள் சிலர் போட்டியிட்ட நட்சத்திரத் தொகுதிகளின் வரிசையை செல்லியலில் வெளியிட்டோம். அவர்களில் வென்றவர்கள் யார்? வீழ்ந்தவர்கள் யார்? செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்...
மே 30-ஆம் தேதி பிரதமராக பொறுப்பேற்கிறார் நரேந்திர மோடி!
புது டில்லி: மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 353 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், வருகிற 30-ஆம் தேதி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்க உள்ளார்.
நாடு...