Home Photo News மோடி பதவியேற்பு விழாவில் உலகத் தலைவர்கள்

மோடி பதவியேற்பு விழாவில் உலகத் தலைவர்கள்

1515
0
SHARE
Ad

புதுடில்லி – நேற்று இரவு நரேந்திர மோடி இரண்டாவது தவணைக்கு இந்தியப் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட விழாவில் பல உலகத் தலைவர்களும், பிம்ஸ்டெக் எனப்படும் அணியின் நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அந்தப் படக் காட்சிகளை இங்கே காணலாம்:

கிரிக்ஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பெகோவ்,
நேப்பாளப் பிரதமர் தம்பதியர்
வங்காளதேசப் பிரதமர்
மியன்மார் அதிபருடன்
மொரிஷியஸ் பிரதமர் பிரவின்குமார் ஜக்நாத்
தாய்லாந்து பிரதமரின் சிறப்புப் பிரதிநிதியுடன்
பூட்டான் மன்னருடன்
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா…
#TamilSchoolmychoice

-செல்லியல் தொகுப்பு