Home இந்தியா மோடி அமைச்சரவை: 24 பேர் அமைச்சர்கள்; 9 இணை அமைச்சர்களுக்கு தனிப் பொறுப்புகள்; 24 இணை...

மோடி அமைச்சரவை: 24 பேர் அமைச்சர்கள்; 9 இணை அமைச்சர்களுக்கு தனிப் பொறுப்புகள்; 24 இணை அமைச்சர்கள்

832
0
SHARE
Ad

புதுடில்லி – இன்று பதவியேற்றுக் கொண்ட பிரதமர் மோடியின் இரண்டாவது தவணைக்கான புதிய அமைச்சரவையில் 24 பேர் காபினெட் அந்தஸ்து கொண்ட முழு அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

மேலும் 9 இணை அமைச்சர்களுக்கு தனிப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இவர்களைத் தவிர 24 பேர் இணை அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர்.