Home கலை உலகம் மோடி பதவியேற்பு விழாவில் ரஜினி – பாலிவுட் நட்சத்திரங்கள்

மோடி பதவியேற்பு விழாவில் ரஜினி – பாலிவுட் நட்சத்திரங்கள்

852
0
SHARE
Ad

புதுடில்லி – இன்று நடைபெற்ற நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது துணைவியாரோடு கலந்து கொண்டார். அதே பதவி ஏற்பு விழாவில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.

அவர்கள் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.