Home Featured கலையுலகம் பிரபல பாடகர் ஆர்.எஸ்.மணியம் காலமானார்!

பிரபல பாடகர் ஆர்.எஸ்.மணியம் காலமானார்!

1086
0
SHARE
Ad

maniam-rs-singer-malaysian-decd

கோலாலம்பூர் – மலேசியாவின் பிரபல மேடைக் கலைஞரும், பாடகருமான ஆர்.எஸ்.மணியம் இன்று அதிகாலை காலமானார் என்பதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தன் இனிய குரலாலும் கானங்களாலும், இரசிகர்களைக் கவர்ந்த ஆர்.எஸ்.மணியம் நீண்ட காலமாக மலேசிய மேடைகளில் பாடி வந்தவர்.

#TamilSchoolmychoice

அவரது இனிய, பண்பான பழக்க வழக்கங்களும் அனைவரையும் கவர்ந்ததாகும்.

அன்னாரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.