பஞ்சாப் எல்லையை ஒட்டிய பகுதியில் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று மாலை இந்திய நேரப்படி 4 மணியளவில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
Comments