Home Featured இந்தியா பெங்களூரில் 7 மாடிக் கட்டிடம் இடிந்து விபத்து!

பெங்களூரில் 7 மாடிக் கட்டிடம் இடிந்து விபத்து!

755
0
SHARE
Ad

பெங்களூர் – கர்நாடகா மாநிலம் பெங்களூரில், கட்டுமானப் பணியில் இருந்த 7 மாடிக் கட்டிடம் இன்று வியாழக்கிழமை சரிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.

bangaloreஇதில் அதில் பணியாற்றிக் கொண்டிருந்த 20 கட்டுமானத் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகத் தெரிகின்றது.

அவர்களை மீட்கும் பணி தற்போது நடந்து வருகின்றது. இதுவரை உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் தெரியவில்லை.

#TamilSchoolmychoice