Home Featured தமிழ் நாடு ஆளுநர் – அமைச்சர்கள் சந்திப்பிற்கான காரணம் இது தான்!

ஆளுநர் – அமைச்சர்கள் சந்திப்பிற்கான காரணம் இது தான்!

716
0
SHARE
Ad

vidyasegar-raoசென்னை – தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மாலை சந்தித்த அமைச்சர்கள், அவருடன் மாநில நிர்வாகம் குறித்தும், காவிரி விவகாரம் குறித்தும் கலந்தாலோசித்துள்ளனர்.

மேலும் இச்சந்திப்பில், காவிரி தொழில்நுட்பக்குழு வருகை பற்றிய விவரங்களும், அரசின் தினசரி நடவடிக்கைகள் குறித்தத் தகவல்களும் ஆளுநரிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும், ஆளுநர் கேட்டறிந்துள்ளார்.