Home Featured உலகம் மேத்யூ சூறாவளி: ஹைத்தியில் பலி எண்ணிக்கை 1000 ஆக உயர்வு!

மேத்யூ சூறாவளி: ஹைத்தியில் பலி எண்ணிக்கை 1000 ஆக உயர்வு!

562
0
SHARE
Ad

Trees downed by Hurricane Matthew are seen in Coteaux, Haiti, October 9, 2016. REUTERS/Andres Martinez Casares

போர்ட்-ஏயு-பிரின்ஸ் – கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை ஹைத்தியை உலுக்கிய மேத்யூ சூறாவளிக்கு, நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 1000 பேர் மரணமடைந்துள்ளனர்.

சூறாவளிக்குப் பின் பரவிய காலாரா உள்ளிட்ட தொற்று வியாதிகளிலும் பலரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மரணமடைந்து வருகின்றனர். இதனால் அந்நாடு மிகப் பெரிய புதைகுழிகளைத் தயார் செய்து வருகின்றது.

#TamilSchoolmychoice

கடந்த வியாழக்கிழமை கரிபியன் தீவு நாடுகளை நோக்கி மணிக்கு 140 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது குறிப்பிடத்தக்கது.